இந்த கணக்கெடுப்பு நம் இனத்தின் எந்த ஒரு அரசியல் அமைப்பையோ அல்லது சங்கங்களையோ சார்ந்திராதது ஆகும்.
இது முழுக்க முழுக்க நம் இன முன்னேற்றத்திற்காகவும் மற்றும் சமூகம் சார்ந்த வளர்ச்சிக்காகவும் பயன்படும் வகையில் அமைந்திருக்கும்.
இது தனி நபர் விருப்பு வெறுப்பு இன்றி பாதுகாக்கப்படும்.